சீன வெளிவிவகார அமைச்சர் விஜயம் : மக்கள் பாவனைக்கு உல்லாச நடை பயிற்சி தடாகம் !
Open
Gotabaya Rajapaksa
Colombo Port City
Wen Jiabao
By MKkamshan
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வென் ஜியாபோ (Wen Jiabao)கொழும்பு துறைமுக நகருக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர் மரீனா நடை பயிற்சி தடாகத்தை அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இன்று திறந்து வைக்கவுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை துறைமுக நகர் நடைபயிற்சி தடாகத்திற்கு செல்ல ஓரிரு தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகாத்திடலில் அரசதலைவர் செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி