யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கம் வழங்கும் மானியம்

Jaffna Sri Lankan Peoples Government of China Sri Lanka Fisherman
By Dhilak Jul 31, 2024 05:34 PM GMT
Report

சீன அரசாங்கத்தால் (China Government) யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வலைகள் யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த வலைகள் தற்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 26 ஆயிரத்து 700 வலைகள் (பீஸ்) ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தொடரும் இணைய மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்

தொடரும் இணைய மோசடிகள்: அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்


நிதி ஒதுக்கீடு

சீன அரசாங்கத்தின் உதவித்திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்குவதற்காக 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்.கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கம் வழங்கும் மானியம் | Chinese Government Nets Supplied Fishermen Jaffna

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019