கட்டுநாயக்க விமான நிலைத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது!

Bandaranaike International Airport China Arrest
By Abi Apr 11, 2026 10:22 AM GMT
Report

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட் பொதிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (11.04.2026) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து ரூ. 3.915 மில்லியன் மதிப்புள்ள சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜே.டி. வான்ஸை வரவேற்ற ட்ரம்பின் விருப்பத்துக்குரிய ஃபீல்ட் மார்ஷல்

ஜே.டி. வான்ஸை வரவேற்ற ட்ரம்பின் விருப்பத்துக்குரிய ஃபீல்ட் மார்ஷல்

சிகரெட் பொதிகள் பறிமுதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய சீன தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது! | Chinese National Arrest With Cigarettes Made China

இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று காலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர் கொண்டு வந்த இரண்டு பயண பொதியில் மறைத்து வைத்திருந்த 26,100 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி சிகரெட் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேக நபருக்கு ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.   

நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு

நிலக்கரி இறக்குமதியில் நடந்த ஊழல் - சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த தரப்பு

மருத்துவம் - பொறியியல் துறை பாடப்பரப்பு குறித்து விசேட நடவடிக்கை

மருத்துவம் - பொறியியல் துறை பாடப்பரப்பு குறித்து விசேட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி