மைத்திரியையும் மறக்காத சீன அரசதலைவர் -வீடு தேடி வந்தது விசேட தகவல்
china
Maithripala Sirisena
Xi Jinping
slfp
By Sumithiran
சீன அரச தலைவர் ஷி ஜின்பிங்(Xi Jinping), முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு(Maithripala Sirisena) புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்கோங், முன்னாள் அரசதலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சீன அரசதலைவரின் வாழ்த்துக்களையும் முன்னாள் அரசதலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் வழங்கினார்.
அத்துடன் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்கோங்கிற்கும் முன்னாள் அரசதலைவருக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுக்களும் இடம்பெற்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி