தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன - ரஷ்ய இராணுவ விமானங்கள்

China South Korea World Russia
By Shalini Balachandran Nov 30, 2024 08:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

தென் கொரியாவின் (South Korea) வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஐந்து சீன (China) இராணுவ விமானங்களும், ஆறு ரஷ்ய (Russia)  இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது.

இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்

விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்

இராணுவ விமானங்கள் 

கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

தென் கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த சீன - ரஷ்ய இராணுவ விமானங்கள் | Chinese Russian Military Planes South Korea

முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்னவாகும் : வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்னவாகும் : வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010