சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

Sri Lanka China China Ship In Sri Lanka
By Kathirpriya Oct 10, 2023 07:46 AM GMT
Report

சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அதன் படி, இந்தக் கப்பலானது எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

எளிமையான பயணம் இல்லை

இதன்படி, சீனக் கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி | Chinese Ship Shi Yan 6 Allowed To Enter Sri Lanka

''சீனா மிகவும் முக்கியமான நாடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உள்ளன, சீனக்கப்பலின் இந்தப் பயணமானது சாதாரண  எளிமையான பயணம் அல்ல, இந்த குறித்த காலப்பகுதியில் நிகழவுள்ள அத்தனை விடயங்களையும் எதிர்கொள்வதற்கு இலங்கை முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்" என சீனக்கப்பலின் விஜயம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

மேலும், நாட்டின் உள்ளக நடைமுறைகளுக்கமையவே திகதியினை வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்தியாவின் அனுமதியின்றி இனி எந்த கப்பலும் இலங்கைக்கு வர முடியாது : ரணில் திட்டவட்டம்

இந்தியாவின் அனுமதியின்றி இனி எந்த கப்பலும் இலங்கைக்கு வர முடியாது : ரணில் திட்டவட்டம்

ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026