சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Batticaloa China Eastern Province
By Laksi Mar 22, 2024 06:31 PM GMT
Report

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இன்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டிட தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதிகரிக்கப்பட்ட வணிகப் பொருட்களின் ஏற்றுமதி! வெளியாகியுள்ள தகவல்

அதிகரிக்கப்பட்ட வணிகப் பொருட்களின் ஏற்றுமதி! வெளியாகியுள்ள தகவல்

 கலந்துரையாடல்

யுனான் பல்கலைக்கழக உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குறித்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து | Chinese Uni Representatives East Uni Agreement

அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்குமிடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியாவில் விசேட சாேதனை நடவடிக்கை : அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

வவுனியாவில் விசேட சாேதனை நடவடிக்கை : அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

 ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இதன்போது, குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் அவர்களும் ஒப்பந்தம் மொன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து | Chinese Uni Representatives East Uni Agreement

இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் பலி

 சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்.சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து | Chinese Uni Representatives East Uni Agreement

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், விஜயத்தின் ஒரு அங்கமாக Confucius Unit நிலையத்திற்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது.

மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பானங்களில் குளிக்கக்கூடிய நீரூற்று : வினோதமான தீம் பார்க் எங்குள்ளது தெரியுமா!

பானங்களில் குளிக்கக்கூடிய நீரூற்று : வினோதமான தீம் பார்க் எங்குள்ளது தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026