3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது!

Sri Lanka Airport Sri Lanka China Women Arrest
By Pavi Aug 03, 2026 05:06 AM GMT
Report

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று (03.08.2026) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற அந்தப் பெண் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து

சீனத் தயாரிப்பு சிகரெட்டு

இதன்போது அந்த பெண்ணால் சட்டவிரோமாக கடத்தி செல்லபட்ட சிகரட்டுகள் கட்டுநாயக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது. 

3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது! | Chinese Woman India Airport Withforeign Cigarettes

இதன்போது மேற்க்கொண்ட விசாரணைகளில் சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் என்று  தெரியவந்துள்ளது.

அவர் சீனாவில் இருந்து சிகரெட்டுகளை வாங்கி, முதலில் மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்ததுடன், அங்கிருந்து மலேசியா ஏர்லைன்ஸின் MH179 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

30 இலட்சத்திற்கும் அதிக மதிப்பு

அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பை ஆகியவற்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த 20,400 சிகரெட்டுகள் அடங்கிய 102 அட்டைப் பெட்டிகள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுடன் சீனப் பெண் கைது! | Chinese Woman India Airport Withforeign Cigarettes

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார். 

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  மேற்கொண்டு வருகின்றது. 

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி