அதிகமாக சொக்லேட் சாப்பிடுபவரா நீங்கள்; கண்டிப்பாக இதைப் பாருங்கள்!
தலைவலி என்பது எல்லா மனிதர்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.
இந்த தலைவலி பெரும்பாலான மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, சில மனிதர்கள் தலைவலியை குணப்படுத்துவதற்குள் படாதபாடுபட்டுவிடுவார்கள்.
எமது அன்றாட செயல்பாடுகளும், உணவுப்பழக்கங்களுமே தலைவலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.
சொக்லேட்
செயற்கை இனிப்புக்களை உட்கொள்வதும், சொக்லேட் அதிகமாக சாப்பிடுவதும் தலைவலியை அதிகம் ஏற்படுத்தும்.
சொக்லேட்களில் டைரமைன் எனும் பதார்த்தம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
ஆனால் அதிகமாக சொக்லேட் சாப்பிடும் போது தலைவலியை ஏற்படுத்தும்.
மதுப்பழக்கம்
இதேவேளை, அதிக மதுப்பழக்கமும் தலைவலி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபரின் மது அருந்தும் திறனுக்கு ஏற்ப தலைவலி ஏற்படும் வாய்ப்புக்களும் மாறுபடுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
