கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு றீ(ச்)ஷாவின் கலை கலாசார பிரிவால் பாடகர் குழு போட்டிக்கு கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்!
Christmas
Kilinochchi
ReeCha Organic Farm
Iyakkachchi
Lyric Competition
By Chanakyan
மார்கழி பனியில் கொட்டும் மழையில் மண்ணுலகம் உதித்த இயேசு பாலனின் பிறப்பின் நாளை இம்முறை வடக்கில் இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பாடகர் குழு கொண்டு மகிழும் "பாடலிசை போட்டி"க்கு கிறிஸ்தவ ஆலயங்கள், சபைகள் மற்றும் பங்குகளிலிருந்து பாலன் பிறப்பு சார்ந்த பாடல்களை பாடும் பாடகர் குழுக்களிடமிருத்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மலரும் பாலன் பிறப்பை மறக்க முடியாத பரிசு கொண்டு மகிழ்ந்திட ஓர் அரிய வாய்ப்பு இது ஓர் றீ(ச்)ஷாவின் கலை கலாச்சார பிரிவின் நிகழ்வாகும்.
போட்டி விதிகள்
* பாடல்கள் 3பாடல்கள் 30 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும்.
* புது வருடம் மற்றும் பாலன் பிறப்புச் சார்ந்து இருத்தல் வேண்டும்.
* விண்ணப்பங்கள் 10.12.2021 இற்குள் அனுப்பி வைக்கப்படவல் வேண்டும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்