பண்டிகை காலத்தை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு
Christmas
Sri Lanka
Tourism
By Shadhu Shanker
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கருத்திற் கொண்டு அவர்களின் வசதிக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகை விடுதிகளில் மட்டும் மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகள் பூட்டு
எனினும் எதிர்வரும் 25ஆம் திகதி நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டிருந்தாலும் 26ஆம் திகதி அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்படும் எனவும் கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பண்டிகை காலத்தில் தூர இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு சேவையில் காவல்துறையினரும் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்