வங்கி வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து மோசடி! தொடங்கியது சிஐடி விசாரணை

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 23, 2026 07:00 AM GMT
Report

காவல்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு குழு குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில், சிஐடியின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு


முதற்கட்ட விசாரணை

இவங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உட்பட இலக்கு வைக்கப்பட்ட நபர்களைத் தொடர்பு கொள்ள சந்தேக நபர்கள் இலங்கையின் லேண்ட்லைன் எண்களை ஒத்த வெளிநாட்டு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து மோசடி! தொடங்கியது சிஐடி விசாரணை | Cid Investigate Fraud Against Bank Account Holders

அழைப்புகளின் போது, ​​மோசடி செய்பவர்கள் உள்ளூர் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொய் கூறி தகவல்களை திரட்டி மோசடிகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்...! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்...! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026