குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் நாமல் வாக்குமூலம்!
CID - Sri Lanka Police
Namal Rajapaksa
Sri Lankan protests
Sri Lankan political crisis
Galle Face Riots
1 மாதம் முன்
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 22 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி