கிழக்கில் பதுங்கியுள்ளாரா தென்னக்கோன்...! வலைவீசும் புலனாய்வுத்துறை

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Deshabandu Tennakoon
By Thulsi Mar 10, 2025 02:12 AM GMT
Report

தேடப்பட்டு வரும் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) கிழக்கு மாகாணத்தில் மறைந்து இருக்கின்றாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரசாங்க புலனாய்வுத் துறையினர் சல்லடை போட்டு பல பிரதேசங்களில் கடந்த இரு தினங்களில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை துப்பாக்கிச் சூட்டு சம்வம் ஒன்று தொடர்பில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னக்கோன் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார்.

தேசபந்துவின் கைதை தடுக்கும் ஜனாதிபதி அநுரவின் டீல் அம்பலம்

தேசபந்துவின் கைதை தடுக்கும் ஜனாதிபதி அநுரவின் டீல் அம்பலம்

புலனாய்வுத்துறையினர் தேடுதல் 

அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் தேடிவருகின்றனர்.

கிழக்கில் பதுங்கியுள்ளாரா தென்னக்கோன்...! வலைவீசும் புலனாய்வுத்துறை | Cid Locate Former Igp Deshabandu Tennakoon

குறித்த நீதிமன்ற உத்தரவின் பின்னர், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதையடுத்து அவரை கைது செய்ய அண்மைய நாட்களாக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த நிலையில் அவர் கிழக்கு மாகாணத்தில் மறைந்திருக்கின்றாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் புலனாய்வுத்துறையினர் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

அவர் கிழக்கில் மறைந்திருப்பதற்கான எந்தவிதமான அறிகுறிகள் இதுவரை கிடைக்கவில்லையென புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தேசபந்து தென்னகோன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார் ரஞ்சன் ராமநாயக்க

தேசபந்து தென்னகோன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார் ரஞ்சன் ராமநாயக்க

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025