ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி

CID - Sri Lanka Police Dinesh Gunawardena Keheliya Rambukwella Ranil Wickremesinghe
By Jaso Jan 02, 2025 03:32 AM GMT
Report

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (keheliya rambukwella), மருந்துகள் பற்றாக்குறை என்ற போர்வையில் இந்தியக் கடனுதவியின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அடுத்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (dinesh gunawardena) ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவிற்கு(india) விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பிய பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் அவர் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வீடுகளுக்கு செல்லவுள்ள காவல்துறை

அவர்களது வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கான திகதி மற்றும் நேரங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி | Cid Statements Ranil And Dinesh Gunawardena

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 2022 செப்டெம்பர் 26ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை என்பது தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை ஏற்று மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்க இரகசிய காவல்துறையினருக்கு வழங்கிய அனுமதியின் பிரகாரம் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில், குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவை அமைச்சர்கள் இரகசிய காவல்துறைக்கு அழைக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சரின் மூன்று சொகுசு வாகனங்களை கைப்பற்றிய காவல்துறை

முன்னாள் அமைச்சரின் மூன்று சொகுசு வாகனங்களை கைப்பற்றிய காவல்துறை

முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை

இதன்படி, இரகசிய காவல்துறையில் முன்னிலையான அமைச்சரவை அமைச்சர்களில், முன்னாள் சுகாதார அமைச்சர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் இந்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தபோது, ​​நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை? அது கூட குறிப்பிடப்படாத போது உண்மையில் மருந்து தட்டுப்பாடு இருந்ததா? அமைச்சரவைப் பத்திரத்தை ஆராயாமல் அமைச்சரவை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது? என்பது தொடர்பாக ரகசிய காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி | Cid Statements Ranil And Dinesh Gunawardena

நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா, ஹரீன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ச, விதுர விக்ரநாயக்க, கஞ்சன விஜேசேகர, புஷ்பகுமார, நசீர் அஹமட் மற்றும் நளின் பெர்னாண்டோ போன்ற 18 முன்னாள் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களிடம் இதற்கு முன்னர் இரகசிய காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். 

சஜித்தை இலக்கு வைத்து ரணில் வகுத்திருக்கும் வியூகம் அம்பலம்!

சஜித்தை இலக்கு வைத்து ரணில் வகுத்திருக்கும் வியூகம் அம்பலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்