சிபெட்கோ தலைவர் திடீர் பதவி விலகல்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
இலங்கை பெற்றோலியம் சட்டபூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு
தலைவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 12 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்