30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல்

Australia Climate Change Europe
By Shadhu Shanker Nov 21, 2024 10:31 PM GMT
Report

இந்த நூற்றாண்டின் இறுதியில் காலநிலை மாற்றத்தினால் 30 மில்லியன் மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி தலைமையிலான ஒரு புதிய ஆய்வில் இந்த தகவல் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு சென்று பேரழிவு பாதையை அடையும் என ஐ.நா எச்சரித்தது.இதனை தொடர்ந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்

30 மில்லியன் மக்கள்

இந்த பகுப்பாய்வில் காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதியில் 30 மில்லியன் மக்கள் அழிந்து போகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Climate Change 30 Million Peoples Risk Prediction

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணக்கீடுகளை 2000 முதல் 2090 வரையிலான கணிப்புகளின் அடிப்படையில், 10 ஆண்டு இடைவெளியில் பகுப்பாய்வு செய்தனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடுகள் இருக்கும் என்று அவர்களின் பகுப்பாய்வு காட்டுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மிக மோசமாக பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கு ஐரோப்பா (Europe), வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா (Australia) மற்றும் ஆசியா பசிபிக் போன்ற அதிக வருமானம் கொண்ட பகுதிகளில், தீவிர வெப்பநிலை தொடர்பான இறப்புகள் காற்று மாசுபட்டால் ஏற்படும் இறப்புகள் அதிகமாகவாம் என கூறப்படுகின்றது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவுச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவுச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!

தீவிர வெப்பநிலை

நிபுணர்களின் கணிப்பின்படி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா (போலந்து மற்றும் ருமேனியா) மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் (அர்ஜென்டினா மற்றும் சிலி) காற்று மாசுபாட்டை விட, தீவிர வெப்பநிலை மிகவும் அபாயமாக மாறும்.

30 மில்லியன் மக்கள் இறக்கும் அபாயம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Climate Change 30 Million Peoples Risk Prediction

ஆராய்ச்சி குழு தலைவர் வைத்தியர் ஆண்ட்ரியா போஸர் கூறும்போது, "2000ஆம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் குளிர் மற்றும் வெப்பம் காரணமாக தீவிர வெப்பநிலை காரணமாக இறந்துள்ளனர்" என்றார்.

2100ஆம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் 5யில் ஒரு பகுதியினருக்கு காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையதை விட, வெப்பநிலை தொடர்பான உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்: முதல் போட்டி இன்று ஆரம்பம்

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்: முதல் போட்டி இன்று ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                        
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026