ராஜபக்சர்களின் ஆட்சியைக் கவிழ்க்க தயாராகும் அரச கூட்டுக் கட்சிகள்!
Udaya Gammanpila
SriLanka
Vasudeva Nanayakara
Wimal Weerabanksa
By Chanakyan
அரசாங்கத்தின் பெரும்பான்மையினை இழக்க செய்து ஆட்சியைக் கவிழ்ப்பபோம் என விமல் வீரவங்க மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
நேற்றைய தினம் மாகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகை செய்தி,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி