தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு கிடைத்த அனுமதி
colombo
import
coconutoil
arunthika fernando
By Jaso
நாட்டில் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கான தேங்காய் சொட்டு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெங்கு, கித்துள், பனை பயிர்ச்செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20) கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்வதை எதிர்காலத்தில் நிறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்