ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!

Spain Morocco World
By Sathangani Aug 02, 2026 08:20 AM GMT
Report

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் எல்லையை மீறி நுழைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் சியூட்டாவிற்கும் அண்டை நாடான மொராக்கோவிற்கும் இடையிலான கடல் எல்லையில் 500 மீற்றர் நீளமுள்ள தடுப்பணையை அமைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மொராக்கோவிலிருந்து தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் நுழைய முயன்றதில் குறைந்தது 67 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் சிலர் நீரில் மூழ்கியும், அலைத்தடுப்புச் சுவரைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்தது.

அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி

அதிர்ச்சியில் ஐரோப்பா: கடலில் நீந்தி ஒரே நாளில் ஸ்பெயினுள் புகுந்த 60000 பேர் - பலர் பலி

நெருக்கடியைத் தூண்டியது

வியாழனுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையில் அப்பகுதிக்குள் 50,000 முதல் 60,000 புலம்பெயர்ந்தோர் திடீரென வந்தடைந்தமை ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் குடியேற்றம் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்திய நிலையில் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் விரைவில் திரும்பிச் சென்றுவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி! | Spain Installs Barrier On Ceuta Border With Morocc

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஊக்குவிக்கப்படும் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் நாடு கடத்தலை ஆதரிக்கும் கொள்கைகளுக்கு மாறாக, ஸ்பெயினின் குடியேற்றக் கொள்கையானது, தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அங்கீகாரம் இல்லாத தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

சியூட்டாவில் நடந்த நிகழ்வுகள் குறித்த சில ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் எதிர்வினையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.

செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடி! அவசரப் பேச்சுவார்த்தை நடத்த 22 EU தலைவர்கள் அழைப்பு

செவுட்டா புலம்பெயர்ந்தோர் நெருக்கடி! அவசரப் பேச்சுவார்த்தை நடத்த 22 EU தலைவர்கள் அழைப்பு

ஸ்பானிய உள்துறை அமைச்சர்

சியூட்டா நெருக்கடி இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் மத்திய தரைக்கடல் அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் கிரீஸை விட ஸ்பெயினில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி! | Spain Installs Barrier On Ceuta Border With Morocc

சியூட்டாவிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பானிய உள்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ கிராண்டே மார்லாஸ்கா, 24 மணி நேரத்திற்குள் ஸ்பெயின் பெருமளவில் ஒழுங்கை மீட்டெடுத்துவிட்டதாகக் கூறினார். 

ஆனால், நெருக்கடி இன்னும் முறையாக முடிவடையவில்லை என்றும், இரவு நேரக் கடல் கடப்புகள் ஏறக்குறைய பூச்சியமாகக் குறைந்திருந்தாலும், தேவைப்படும் வரை பலப்படுத்தப்பட்ட காவல்துறை மற்றும் இராணுவப் பாதுகாப்பு தொடரும் என்றும் அவர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016