தேங்காய் எண்ணெய் தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்ட பகிரங்க கோரிக்கை
srilanka
coconut milk
By Vasanth
இலங்கையில் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ள விடயம் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆகும்.
குறித்த தேங்காய் எண்ணெயில் புற்றுநோய்க்குரிய திரவம் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யபடும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்க எம்.பி. விஜேதாச ராஜபக்ஷ பொதுமக்களிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நடத்தப்பட்ட சோதனைகளின் படி, இந்த எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்