இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Money Coconut price
By Thulsi Aug 27, 2025 07:33 AM GMT
Report

புதிய இணைப்பு

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேங்காய் உற்பத்தியில் 18 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு 

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல் | Coconut Price High In Sri Lanka

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் அதிரடி தாக்குதல் : அணையாமல் எரியும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - காணொளி

உக்ரைன் அதிரடி தாக்குதல் : அணையாமல் எரியும் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - காணொளி

வடக்கு தென்னை முக்கோணம்

நாட்டில் தென்னை அறுவடையை விருத்தி செய்ய நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் என்ற தொலைநோக்கு கருப்பொருளின் கீழ் வடக்கு தென்னை முக்கோணம் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல் | Coconut Price High In Sri Lanka

இந்த திட்டம் பருத்தித்துறை, சிலாவத்துறை, மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்படுத்தப்படும்.

அயடீன் கலந்த உப்பு தூள் 

இதேவேளை, தேசிய உப்பு நிறுவனம் அயடீன் கலந்த லக் உப்பின் (lak lunu) விலையைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல் | Coconut Price High In Sri Lanka

அதன்படி, 400 கிராம் அயடீன் கலந்த உப்பு தூள் பாக்கெட்டின் விலை ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது, மேலும் 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட்டின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

400 கிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.100 விலையிலும், 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.200 விலையிலும், 1 கிலோகிராம் உப்புக் பாக்கெட் (கட்டிகள்) ரூ.150 விலையிலும் விற்பனை செய்யப்படும்.

அம்பாந்தோட்டை மகாலேவே, பூந்தல லேவே மற்றும் பலடுபன லேவே ஆகியவற்றில் உப்பு அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வழியில் விலைகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

ரணிலின் கைது.! கொழும்பில் பிரளயம் ஒன்றுக்காக எதிர்க்கட்சிகள் திட்டம்

ரணிலின் கைது.! கொழும்பில் பிரளயம் ஒன்றுக்காக எதிர்க்கட்சிகள் திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி