பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
University Grants Commission
By Raghav
2024/2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் (25.08.2025) இவை வெளியிடப்பட்டுள்ளன.
Z மதிப்பெண்கள்
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பரிந்துரைக்கப்பட்ட படிப்புகளில் சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச ''Z'' மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மூலம் Z-SCORES பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்