சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டிடங்கள்: தையிட்டியில் புதிய சர்ச்சை

Sonnalum Kuttram
By Theepan Oct 04, 2026 01:04 AM GMT
Report

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் , தையிட்டி விகாரைக்காக அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் புதிய கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எனக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தினேன்.

அதனை அடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த எமது சக உறுப்பினர்கள் மூவருமாக நாம் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சென்றோம்.

அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் எம்மை விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை இந்த அரசாங்கம் மக்களின் காணி மக்களுக்கு என கூறி வருகின்றனர்.

புதிய அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்போம் என்றவர்கள் விடுவிக்கவில்லை.

ஆனால் தற்போதும் விகாரை அமைந்துள்ள காணிகளுக்குள் தொடர்ச்சியாக சட்டவிரோத கட்டுமானங்கள் இடம்பெற்று வருகின்றன.

காணிகளை விடுவிப்போம் என கூறி வரும் அரசாங்கம் சட்டவிரோத கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோருகிறோம்" என தெரிவித்தார்.

திலீபன் சிலை பலவந்தமாக அகற்றல் : NPP அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

திலீபன் சிலை பலவந்தமாக அகற்றல் : NPP அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016