தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Coconut price
By Sathangani Oct 06, 2025 03:48 AM GMT
Report

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority - CDA) தரவுகள் மூலம் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு - ரணில் கடும் குற்றச்சாட்டு

ஹிட்லரின் பாதையில் அநுர அரசு - ரணில் கடும் குற்றச்சாட்டு

தேங்காய் ஏல விற்பனை

எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Coconut Price Increase In Sri Lanka

இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்

மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு..! இன்று முக்கிய கூட்டம்

மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு..! இன்று முக்கிய கூட்டம்

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்க போகும் கடும் மழை

யாழ்ப்பாணத்தில் கொட்டித் தீர்க்க போகும் கடும் மழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026