இலங்கையுடனான டெஸ்ட் : தென்னாபிரிக்க அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

Sri Lanka Cricket Pakistan national cricket team South Africa National Cricket Team
By Jaso Dec 01, 2024 04:54 PM GMT
Report

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் முன்கள வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி(Gerald Coetzee) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

டேர்பனில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பந்துவீசும்போது கோட்சிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சுமார் 6 வாரங்கள் ஓய்வு தேவை என்று ஸ்கான் செய்ததில் தெரியவந்துள்ளது.

இரண்டு தொடர்களில் பஙகேற்கமாட்டார்

இதன்படி, இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு(pakistan) எதிராக தனது நாட்டில் நடைபெறவுள்ள தொடரிலும் கோட்ஸி விளையாடமாட்டார்.

இலங்கையுடனான டெஸ்ட் : தென்னாபிரிக்க அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு | Coetzee Likely To Miss Second Test

கவனம் ஈர்க்கும் மாற்றுவீரர்

இதற்கிடையில், கோட்சியின் வெற்றிடத்திற்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் குவேனா மஃபாகாவை (Kwena Maphaka)அழைக்க தென்னாபிரிக்க கிரிக்கெட் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் : தென்னாபிரிக்க அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு | Coetzee Likely To Miss Second Test

மஃபகா விற்கு தற்போதுதான் 18 வயதாகிறது. அவர் 3 ரி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய போது அதிக கவனம் பெற்ற பந்து வீச்சாளராக இருந்தார். 

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம்

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம்

ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும்! ஜெலன்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை

ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும்! ஜெலன்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023