தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Shalini Balachandran
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த காலவரையானது எதிர்வரும் பத்தாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்தாம் திகதி முதல் ஏப்ரல் பத்தாம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்