கொழும்பில் திடீரென வீதியில் மயங்கிவிழுந்த தொழிலதிபரால் பரபரப்பு
colombo
buisnessman
fainting
sensation
By Jaso
கொழும்பில் பிரபல்யமான தொழிலதிபரான உபாலி ஜயசிங்க, வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சிங்கள நடிகையான சபீத்தா பெரேராவின் கணவரே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.
கொழும்பு வோர்ட் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.
அவர் உடனடியாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டிருப்பதோடு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்