காலிமுகத்திடலில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு
covid-19
colombo
patient
By Vasanth
கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்ட எழுமாறான அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்றுக்குள்ளான 9 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மேல் மாகாண எல்லைகளில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது மேற்கு மாகாணத்திலிருந்து வெளியேறும் மேலும் 13 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 18 முதல் இன்று வரை நடத்தப்பட்ட விரைவான அன்டிஜன் சோதனைகளைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் 74 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி