கொழும்பு - மரதானை பகுதியில் திடீர் தீ பரவல்! ஒருவர் உயிரிழப்பு
srilanka
colombo
maradana
By Vasanth
கொழும்பு - மரதானை சங்கராஜா மாவத்தையில் உள்ள கடையில் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இன்று (24) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன், மூன்று தீயணைப்பு வண்டிகள் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.