கோட்டாபயவின் நேரடி கண்காணிப்பிலேயே நிர்வாக நடவடிக்கை!
srilanka
colombo
By Vasanth
கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் ஊடாகவே நிர்வகிக்கப்படுகிறது. இதன் சகல உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்களாவர்.
துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழுவினாலேயே நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இலங்கைக்கு இதன் மூலம் பல நன்மைகளே கிடைக்கின்றன என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திகளின் தொகுப்புடன் மதிய நேர செய்திகள்.
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 23 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்