ஜூன் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Colombo Economy of Sri Lanka World Economic Crisis Inflation
By Thulsi Jul 01, 2026 02:10 AM GMT
Report

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கு அமைய, ஆண்டுக்கு ஆண்டு (Y-on-Y) கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க வீதம் கடந்த ஜூன் மாதத்தில் 6.8 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 5.5 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கமே, ஜூன் மாதத்தில் இந்தளவு உயர்வடைந்துள்ளது.

இந்த விடயம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

உணவு மற்றும் உணவு சாரா 

திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உணவு மற்றும் உணவு சாரா ஆகிய இரு பிரிவுகளிலுமே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Colombo Inflation Surges To 6 8 In June

அதன்படி, மே மாதத்தில் 0.9% என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்ட உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.6% ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும், மே மாதத்தில் 7.8% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாத பணவீக்கம், ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரிப்பைக் காட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!

கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையின் நிலவரம்!

ரஷ்யாவின் புதிய தாக்குதல்! உக்ரைன் ராணுவ தளபதியின் அறிவிப்பு

ரஷ்யாவின் புதிய தாக்குதல்! உக்ரைன் ராணுவ தளபதியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019