கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம்

Colombo Accident
By Dharu Mar 18, 2026 07:35 AM GMT
Report

ஹம்பாந்தோட்டை -  வீரவில  பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்  நான்கு பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில் உள்ள வீரவில துரூசேவன சந்திப்பில் குறித்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதியிதில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம் | Colombo Kataragama Bus Accident

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, திஸ்ஸாவிலிருந்து கரப்பிட்டியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை முதல் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025