ஆரம்பிக்கப்பட்டது கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணி- விரயமாக்கப்பட்ட மக்களின் பணம்!

colombo money festival peoples sri Lanka port city wast
By Kalaimathy Jan 13, 2022 12:22 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக மக்களின் பெரும் தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது வீட்டுக்கு அறை ஒன்றை நிர்மாணித்து அதனை திறக்க பெரிய வைபவத்தை நடத்தி, இரண்டாவது அறையை திறக்க பெரும் தொகையை செலவிட்டது போன்றது எனவும் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்திற்காக சிறிலங்கா அரசாங்கம் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பணத்தை விரயமாக்கியுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன கொரகான தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள, 440 மீற்றர் பரப்பளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்பணிகளுக்கு வைபவம் ஒன்றை நடத்தியது முற்றிலும் தேவையற்ற நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் மக்களின் பணத்தையே  அதிகளவில் விரயமாக்கியுள்ளது எனவும் விசனம் வெளியிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி