கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் எடுத்துள்ள முடிவு
colombo
hotels
firewood
By Jaso
கொழும்பில் உள்ள பல நட்சத்திர தர ஹோட்டல்கள் சமையலுக்கு விறகுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் காஸ் தட்டுப்பாடு நிலவி வருவதே விறகு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
குல்ஃபேஸ் ஹோட்டல் உள்ளிட்ட பல ஹோட்டல்கள் இவ்வாறு விறகுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்