விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்
Sri Lanka
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Raghav
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது.
இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக அதிகரித்து 15827.39 புள்ளிகளாகப் பதிவானது.
பங்குச் சந்தை
அத்துடன், எஸ் அன்ட் பி ஸ்ரீலங்கா 20 பங்கு விலைச் சுட்டெண் 146.73 புள்ளிகளால் அதிகரித்து 4813.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வானது இன்றையதினம் 10.2 பில்லியன் ரூபாவாக பதிவானது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்