அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி

Russo-Ukrainian War Ukraine World
By Dilakshan Feb 09, 2024 08:48 PM GMT
Report

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 3 வது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் ஆயுதப்படை தளபதியை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மாற்றியுள்ளார்.

அதன்போது, கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே ஆயுதப்படை தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி, 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வீரராக தெரிவு செய்யப்பட்டவர்.

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்


புதிய ஆயுதங்கள்

ஆனால், கடந்த சில காலமாக ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி | Commander In Chief Of The Armed Forces Of Ukraine

அத்துடன், ஆளில்லா விமானங்கள் உயர் ரக தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் மூலமாக மட்டுமே ரஷ்யாவின் இராணுவத்துடன் உக்ரைனால் போட்டியிட முடியுமென வலேரி ஜலுஷ்னி தெரிவித்திருந்தார்.

கருத்து வேறுபாடு

அதேபோல், போரில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், புதிய வீரர்களை அணிதிரட்ட சட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதிரடியாக மாற்றப்பட்ட உக்ரைனின் ஆயுதப்படை தளபதி | Commander In Chief Of The Armed Forces Of Ukraine

இதனால் உக்ரைகன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் உச்ச தலைவரின் கணக்குகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் அதிரடி

ஈரானின் உச்ச தலைவரின் கணக்குகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் அதிரடி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017