நாடு போகும் நிலைக்கு இறப்பதே ஒரே வழி! வலிகளுடன் மக்கள் கருத்து
IBC Tamil
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அன்றாட வாழ்வை கொண்டு நகர்த்த முடியாமல் மக்கள் துன்பப்படும் நிலையில் அடிக்கடி அமுல் படுத்தப்படும் ஊரடங்கு ஏழை மக்களின்
வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த நிலை தொடர்பில் ஐபிசி தமிழ், மக்கள் கருத்து நிகழ்ச்சியின் ஊடாக மக்களின் தற்போதய நிலை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக கருத்து பதிவு செய்துள்ளது.
குறித்த கருத்து பதிவின் போதே 'நாடு போற நிலைமைக்கு பொது மக்கள் எதையும் குடித்து சாக வேண்டியது தான் ' என முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாது சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களும் சமூகத்தின் மீதான தமது பார்வையை பகிர்ந்து கொண்டனர்.
ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி காணொளியில்..

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்