தமிழ் தேசியத்துக்கும் த.தே.ம.முன்னணிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது: முன்னாள் போராளி ஆவேசம்!!
Sonnalum Kuttram
By Independent Writer
முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் புரிந்துவரும் உதவிகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் காண்டீபன் கூறியிருந்த கருத்து அண்மையில் பெரிய சர்ச்சையாகியிருந்தது யாவரும் அறிந்ததே.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் காண்டீபனின் அந்தக் கூற்று தொடர்பாக, முன்னாள் போராளியும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளருமான இ.கதிர் அவர்களிடம் வினவிய போது, 'தமிழ் தேசியத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது' என்று அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பற்றியும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான அவர்களது செயற்பாடுகள் பற்றியும் மிகவும் பரபரப்பான அவரது கருத்துக்கள் இதோ:
