சனல் 4 ஆவணம் தொடர்பான விசாரணைகளுக்கு அதிபரினால் விசேட குழு நியமனம்
Ranil Wickremesinghe
Easter Attack Sri Lanka
Channel 4 Easter Attack
By Kathirpriya
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக "சனல்-4" வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக விசேட குழுவொன்றினை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக
ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஏ.சி.எம். ஜயலத் வீரக்கொடி மற்றும் அதிபரின் சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே. சோசா ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்