இலங்கைக்கு வழங்கிய கடனுக்கு இந்தியா விதித்த நிபந்தனை என்ன? பசில் வெளியிட்ட தகவல்
India
Money
Basil Rajapaksa
SriLanka
By Chanakyan
இந்தியா - இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்த கடனை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்