இலங்கையரை திருமணம் செய்ய நிபந்தனை! புகலிட தமிழர்கள் புதிய இலக்கு?
marry
srilankan
condition
diaspora
new target
By Vanan
இலங்கையில் இனிவரும் காலங்களில் திருமணம் செய்துகொள்ளவுள்ள புலம்பெயர்ந்தவர்கள் உட்பட்ட, வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் சான்றிதழ் ஒன்றைப் பெற வேண்டிய சூழல் உருவாகவுள்ளது.
திருமணம் மேற்கொள்ளவுள்ள குறித்த நபர், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற சான்றிதழைப் பெற்றே திருமணம் மேற்கொள்ள வேண்டிய நிலை இலங்கை தீவில் ஏற்படவுள்ளது.
இது குறித்த விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி