கொரோனா தடையல்ல! கம்பீரம் குறையாது சுதந்திர தின கொண்டாட்டம் - பாதுகாப்பு அமைச்சின் செயலர் உறுதி
Mahinda
Gotabhaya Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Freedom
February
By Vasanth
உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று வழமையைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய இம்முறையும் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி