பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முகமூடி தேவையா? கடுமையாக சாடிய ஜோதிமணி
abuse
Congress
sexual
MP Jothimani
k.d rahavan
By Vanan
பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற நேர்மை என்ற முகமூடி தேவை என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி சென்னிமலை தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக செவ்வியொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் பாலியல் வீடியோ சிக்கலில், சிக்கி தனது கட்சிப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன் பின்னணி குறித்து கருத்து வெளியிட்ட ஜோதிமணி “அண்ணாமலை செய்யுற வேலை என்னனு சொன்னா அது அசிங்கம்” எனத் தெரிவித்துள்ளார். அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி