புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

Sri Lankan Tamils Tamils Football World
By Dilakshan Jun 03, 2024 08:17 PM GMT
Report

கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான இந்த மகளிர் உலகக்கிண்ண போட்டி தொடர்பாக தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன் படி குறித்த அறிக்கையில், "2024 ஆம் ஆண்டிற்கான கலாசார தலைநகரமாக BODO நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் கொனீபாவின் (CONIFA) மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது.

கனடாவில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

கனடாவில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்


தனித்துவமான வாய்ப்பு

CONIFA மகளிர் உலகக்கிண்ணம் இந்தப்போட்டியானது, விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும், அமைதி, உள்ளடக்கம், நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.

புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup Soccer Tournament

விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல ஆண்டுகளாக கணிக்கப்படுகிறார்கள்.

CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் அமைகின்றது.

தமிழீழ இளம் தலைமுறை

இந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறோம்.

புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup Soccer Tournament 

தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற மிகைத்திறமையான எம் தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றார்கள்.

தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்கள் அணியை மெருகேற்றி வழிநடத்துகின்றார்கள்.

காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு

காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு


அழைப்பு

இவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நோர்வே ஒஸ்லோவில் பயிற்சிகளை வழங்கி தற்போது BODO இல் நடைபெறவிருக்கும் கொனீபாவின் (CONIFA) மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெறுவதற்கு தயாராகிவிட்டோம்.

புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup Soccer Tournament

பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால் உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும அணிதிரளுமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் போலி ஆவணம் மூலம் கனடா நபரிடம் கோடிக்கணக்கில் மோசடி

யாழில் போலி ஆவணம் மூலம் கனடா நபரிடம் கோடிக்கணக்கில் மோசடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026