அநுர குமாரவைப் படுகொலை செய்யச் சதி முயற்சி! வெளியான தகவல்
JVP
People
Anura Kumara Dissanayake
SriLanka
Vijitha Herath
By Chanakyan
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்கவைப் (Anura Kumara Dissanayaka) படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக பிரசார செயலாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்
இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன் என்றும் அநுர குமார திசாநாயக்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதென்பதையே முட்டை வீச்சு தாக்குதல் சம்பவமும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியரே செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்