கண்டி பல்வகை போக்குவரத்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில்
Kandy
Bandula Gunawardane
Sri Lanka
By Beulah
இலங்கையில், 07 வருடங்களாக நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கண்டி பல்வகை போக்குவரத்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக வங்கியின் உதவி

மேலும், உலக வங்கியின் உதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி