நுகர்வோர் விவகார ஆணைய திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது
sri lanka
people
parliament
By Shalini
நுகர்வோர் விவகார ஆணைய திருத்தச்சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) கூடிய அமைச்சரவை குழு, இந்த திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த மசோதா தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு 19 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்காக நுகர்வோர் விவகார ஆணைய திருத்தச்சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.