இனவாத முகம் கொண்டோருக்கா தமிழர் தரப்பின் ஆதரவு..!!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
தமிழர் தரப்பின் ஆதரவு யாருக்கு
சிறிலங்கா அதிபர் பதவிக்கு போட்டியிடும் நால்வரும் பெருந்தேசிய வாத மற்றும் இனவாத சித்தாந்தங்களை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தமிழ் மக்களின் நண்பர்களாக இருக்க முடியாது என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளரும், அரசியல் ஆய்வாளருமான சி.ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே குறித்த நால்வரும் தமிழ் மக்களால் கையாளப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நிபந்தனைகளை முன்வைத்து எழுத்துமூலம் அதனை ஏற்றுக்கொள்ளும் நபருக்கு அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் ஆதரவு வழங்கலாம் என அவர் கூறியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தெரிவிக்கும் விடயங்கள், முன்மொழிவுகளை காணொளியில் காண்க,
4ம் ஆண்டு நினைவஞ்சலி