போக்குவரத்து அபராதம் குறித்த போலி தகவல்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

CID - Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jul 14, 2026 07:26 AM GMT
Report

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள்: இந்தியரும் பலி! பதிலடி தமது உரிமை என்கிறது UAE

ஹோர்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள்: இந்தியரும் பலி! பதிலடி தமது உரிமை என்கிறது UAE

அரசின் உத்தியோகபூர்வ GovPay 

இது குறித்த அறிக்கையில், “அரசின் உத்தியோகபூர்வ GovPay இணையதளத்தைப் போல போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக.

போக்குவரத்து அபராதம் குறித்த போலி தகவல்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Fake Information About Traffic Fines

இலங்கை அரசின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் இணைய வழியில் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கட்டண முறையே GovPay ஆகும். வாகன சாரதிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில், காவல்துறையால் வழங்கப்படும் இடத்திலேயே வழங்கப்படும் அபராதப் பத்திரங்களுக்கான தொகையையும் இந்த முறையின் ஊடாக செலுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த உத்தியோகபூர்வ முறையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட பல சம்பவங்கள் இலங்கை காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு

இரண்டாம் தவணைப் பரீட்சை திகதிகளில் மாற்றம் - வெளியான அறிவிப்பு

வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு

வரலாறு படைத்த நோர்வே: 90,000 இரசிகர்கள் உற்சாக வரவேற்பு - ஹாலண்ட் செய்த தவறு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்